Quantcast
Channel: கவிதைகள் Archives - Free Tamil Ebooks
Viewing all 83 articles
Browse latest View live

காதல் சிறகு –குறுங்கவிதைகள் –ப.மதியழகன்

$
0
0

நூல் பெயர்: காதல் சிறகு (குறுங்கவிதைகள்)

ஆசிரியர்: ப.மதியழகன்

மின்னஞ்சல்: mathi2134@gmail.com

கைபேசி: 9597332952, 9095584535

பதிப்பு: டிசம்பர் 2017

வெளியிடு – FreeTamilEbooks.com

மின்னூலாக்கம்: ப.மதியழகன்

அட்டைப்படம்: பிரசன்னா

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work

 

கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

என்னுரை

கடலிலிருந்து சிதறிய துளிகளானாலும் அதுவும் கடலின் ஒரு பகுதி தானே. கண்ணீர்த் துளிகளானாலும் மகத்துவம் மிகுந்ததல்லவா? மழைத்துளியை நான் எதனோடு ஒப்பிட முடியும். பெருவெடிப்பின் போது சிதறிய துளிகளில் ஒன்று தானே இந்தப்பூமி. சிறுசிறு சொட்டுக்களானாலும் நாள் முழுதும் காத்திருந்தால் பாத்திரம் நிரம்பிவிடாதா? ஒரு நாள் என்பது வினாடிகளின் சேர்க்‍கை தானே? காவியங்களெல்லாம் சிறுசிறு வரிகளால் கட்டமைக்கப்பட்டது தானே? சிறிய விதைக்குள் தானே அடங்கியுள்ளது விருட்சம். சிறிய அணுத்துளியிலிருந்து உருவானவர்கள் தானே நாம். இந்தக் கவித்துளிகளில் அநேகம் காதலைப் பற்றிப் பேசுகின்றன. வாசித்துப் பார்த்தால் சில முத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

ப.மதியழகன்

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “காதல் சிறகு epub” kadhal-siragu-poems.epub – Downloaded 204 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “காதல் சிறகு mobi” kadhal-siragu-poems.mobi – Downloaded 90 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “காதல் சிறகு A4 PDF” kadhal%20siragu-poems-A4.pdf – Downloaded 297 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “காதல் சிறகு 6 inch PDF” kadhal-siragu-6-inch.pdf – Downloaded 86 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/KadhalSiraguPoems

புத்தக எண் – 337

ஜனவரி 18  2017

 

 

 

 

 

 

 

 


கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) –ப.மதியழகன்

$
0
0

நூல் பெயர்: கனவுப்பறவை (குறுங்கவிதைகள்)
ஆசிரியர்: ப.மதியழகன்
மின்னஞ்சல்: mathi2134@gmail.com
பதிப்பு: பிப்ரவரி 2018
வெளியீடு: freetamilebooks.com
மின்னூலாக்கம்: ப.மதியழகன்
அட்டைப்படம்: ப.மதியழகன்
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work

 

என்னுரை
புழுதி எழும்பும் வீதி மணல்களில் அவள் காலடியைத் தேடுகிறேன். வானவீதியில் மேக ரதங்களில் நாம் ஊர்வலம் போவோம் வா. அந்தி சூரியன் போல் பிரகாசிக்கிறது உன் சிவப்புக்கல் மூக்குத்தி. என் உள்ளக்கடலில் உன்னைப் பற்றிய எண்ணங்கள் அலையலையாய் எழும்புகிறது. பரிசுத்தமானதெதுவும் இந்தப் பூமிக்கு அப்பாற்பட்டது என உன்னைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். உனது பார்வையால் எனது பாவங்கள் கழுவப்படுகின்றன. வானமெங்கும் உன் பிம்பத்தைத் தான் பார்க்கிறேன். கனவுச்சிறையிலிருந்து விடுதலையளிக்க நீ வருவாயா? உன் நினைவு சிலுவையென கனக்கிறது. சிலைகளை உயிர்ப்பிக்கும் உனதழகு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. துயரம் நிறைந்த இந்தப்பூமிப் பந்தைவிட்டு நாம் வானமண்டலத்தில் பறந்துவிடுவோம் கனவுப்பறவையாக…

 

தேதி: 02.02.2018

ப்ரியமுடன்
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு
மின்னஞ்சல்: mathi2134@gmail.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) epub” kanavuparavai-short-poms.epub – Downloaded 24 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) mobi” kanavuparavai-short-poms.mobi – Downloaded 12 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) A4 pdf” kanavuparavai-short-poems-A4.pdf – Downloaded 59 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) 6 inch PDF” kanavuparavai-short-poems-6-inch.pdf – Downloaded 12 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/kanavuparavai-short-poems

புத்தக எண் – 341

பிப்ரவரி 9 2018

 

 

 

 

மூன்றாம் பால் முத்துக்கள் –கி.நடராஜன்

$
0
0

மூன்றாம் பால் முத்துக்கள்

ஆசிரியர் : கி . நடராஜன்

மின்னஞ்சல் : adalarasankn@gmail.com

மின்னூலாக்கம் : த . தனசேகர்

மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

என்னுரை

திருக்குறள் மூன்றாம் பாலான இன்பத்துப் பாலுக்கு மட்டும் தனியே கண்ணதாசன் தன்னுடைய எண்ணம் என்ற இதழில் கவிதை நடையில் உரை எழுதியிருக்கிறார். குறள்நெறிச் செல்வர் அ.சொ.சண்முகனாரும் திருக்குறள் இன்பத்துப் பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார். கவிஞர்.நீலமணியும் திருக்குறள் இன்பத்துப் பாலின் 25 அதிகாரங்களுக்கும் உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறார். நானும் இன்பத்துப் பாலுக்கு உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறேன். அனைவர் மனங்களையும் இந்த நூல் மகிழ்விக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

அன்புடன்,
கி. நடராஜன்,
மனை எண்- 13,
ஆண்டாள் தெரு,
அய்யப்பா நகர்,
திருச்சி – 620 021.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “மூன்றாம் பால் முத்துக்கள் epub” moondram_pal.epub – Downloaded 11 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மூன்றாம் பால் முத்துக்கள் mobi” moondram_pal.mobi – Downloaded 4 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “மூன்றாம் பால் முத்துக்கள் A4 PDF” moondram_pal-A4.pdf – Downloaded 31 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “மூன்றாம் பால் முத்துக்கள் 6 inch PDF” moondram_pal-6inch.pdf – Downloaded 11 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/moondram_pal_201802

புத்தக எண் – 342

பிப்ரவரி 10 2018

 

 

 

 

சைக்கோ –கவிதைகள் –விக்னேஷ்

$
0
0

நூல் :சைக்கோ
ஆசிரியர் : விக்னேஷ் மாரிமுத்து
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் குறிப்பு

சைக்கோ: பொதுவாக மனஇறுக்கத்தால் புத்தி செயலற்றவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .
இன்றைய சமுதாயா கலாச்சார சூழ்நிலைகளில் தம் கடமைகளை உண்மையாய் செய்பவரும் யாவருமே சைக்கோ வாக பார்க்கும் நிலை உள்ளது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறக்கும் ஒருகுழந்தையின் இன்பம், துன்பம்,கோபம் ,ஏமாற்றம் முதலியனவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியே “சைக்கோ”.
இக் கவிதை நிகழ்வுகள் யாவும் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் மனிதர்கள் மட்டும் அல்ல ஒரு நொடி நம் சுய நிகழ்வுகளையும் சுமந்துச்செல்லும்.

ஆசிரியர் குறிப்பு

நான் விக்னேஷ் மாரிமுத்து ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சேர்ந்தவன்.இது என் முதல் புத்தகம் .ஏதேனும் குறைகளோ பிழைகளோ இருப்பின் தயர்வுகூர்ந்து மன்னிக்கவும் .தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சைக்கோ epub” psycho-poems.epub – Downloaded 89 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சைக்கோ mobi” psycho-poems.mobi – Downloaded 35 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சைக்கோ A4 PDF” psycho-poems.pdf – Downloaded 125 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சைக்கோ 6 inch PDF” psycho-poems-6-inch.pdf – Downloaded 41 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/psycho_20180228

புத்தக எண் – 358

பிப்ரவரி 28 2018

 

 

 

 

சில நினைவுகளின் முகவரிகள் –

$
0
0

சில நினைவுகளின் முகவரிகள்

அனங்கன்
sukumarmay1962@gmail.com

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
அனங்கன்
sukumarmay1962@gmail.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

எதற்கு எழுதுகிறேன்?

தனி ஒருவன் இங்கு நாட்டைத் திருத்தவா கவிதை எழுதுகிறேன்……?!
கடந்து போகும் வாழ்க்கைப் பிழையினைக் காட்சிப்படுத்துகிறேன்……
நீதிப் பிழம்பினை எனக்குள் சுமந்து பொய்மையை எரிக்கின்றேன்……..
நானே பொய்யென உணரும் தருணம் இறந்து பிறக்கின்றேன்…….
என் சாம்பல் பரவும் புறவெளியெங்கும் என்னைப் பதிக்கின்றேன்……….
ஒரு நீர்த்துளி என்மேல் விழும் நேரமே வாழ்வை ரசிக்கின்றேன்……….
அனைத்து முரண்களும் கொண்ட வாழ்வில் எதை சரி செய்ய நினைக்கின்றேன்………..?!
முரண்படுதலே வாழ்வின் விதியென தீர்ப்பை முடிக்கின்றேன்!

அனங்கன்

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் epub” sila-ninaivugalin-mugavarigal.epub – Downloaded 77 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் mobi” sila-ninaivugalin-mugavarigal.mobi – Downloaded 37 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் A4 PDF” sila-ninaivugalin-mugavarigal.pdf – Downloaded 221 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் 6 inch PDF” sila-ninaivugalin-mugavarigal-6-inch.pdf – Downloaded 60 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sila-ninaivugalin-mugavarigal

புத்தக எண் – 361

மார்ச் 4 2018

 

 

 

 

 

சதுரங்கம் (கவிதைகள்) –ப.மதியழகன்

$
0
0

நூல் பெயர்: சதுரங்கம்(கவிதைகள்)
ஆசிரியர்: ப.மதியழகன்
மின்னஞ்சல்: mathi2134@gmail.com

பதிப்பு: மார்ச் 2018
வெளியீடு: freetamilebooks.com
மின்னூலாக்கம்: ப.மதியழகன்
அட்டைப்படம்: ப.மதியழகன்
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work

 

 

இதைத்தவிர வேறெதுவுமில்லை

கவிதை மொழியை இன்னும் கூர்மையாக்கி இருக்கிறேன் இந்தக் கவிதை தொகுப்பில். படைப்பாளனுக்கு ஆழ்ந்த வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை முதல் தொகுப்புக்கு பின்பு தான் உணர்ந்தேன். கவிதைக் கடலைக் கண்டு பிரம்மித்துப்போய் கரையிலேயே நின்ற நான் துணிந்து கடலில் இறங்கினேன். இப்போது சமுத்திரத்தின் அலைகளினூடே மிதக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

கவிதையை எழுதிய கவிஞனுக்கு புரிபடாத அர்த்தங்கள் வாசகனுக்கு புரிபடக்கூடும். கவிதைக்கும் உளவியலுக்கும் சம்பந்தம் உண்டு. வாசகனின் உள்ளிருக்கும் மொட்டை மலரச் செய்ய கவிதையால் மட்டுமே முடியும். பால்யத்தில் மழையின் ருசியை அறியாதவர்கள் எவர் இருக்கக்கூடும். பதின் வயதுகளில் இயற்கையின் பேரழகுக்கு மனதை பறிகொடுக்காதவர்கள் எவர் இருக்கக்கூடும். கோடை மழை வரும்போது இடிமின்னல் இருக்கக்கூடும். அது இந்தத் தொகுப்பிலுள்ள கவிதை மழைக்கும் பொருந்தும்.

சிப்பி மழைத்துளிக்காக காத்திருப்பதைப் போல தவமிருந்து கவிதை செய்திருக்கிறேன். முத்தைத் தேடித்தான் தமிழக்கடலில் மூழ்குகிறேன் பல சமயம் கிளிஞ்சல்களே கைகளுக்கு அகப்படுகிறது. இந்தக் கவிதை தொகுப்பில் முத்துக்களை கண்டெடுப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்காது.

கோயிலுக்குள் நுழையும் முன்பு காலணிகளைக் கழட்டி வைத்து விடுவீர்கள் அல்லவா. இப்போது என் மனக்கோயிலுக்கு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் கண்ணுக்கு கற்சிலை தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் நரகமாகும். உங்கள் கண்ணுக்கு தெய்வம் தெரிந்தால் வாசிக்கும் நிமிடங்கள் சொர்க்கமாகும்.

பால்யம் கொண்டாடப்பட வேண்டிய பருவம் என பதின் வயதுகளில் தான் அறிந்து கொள்கிறோம். உங்கள் கைகளில் தவழும் இந்த்க் கவிதை தொகுப்பும் பால்யம் போன்றதொரு கண்ணாடிப் பாத்திரமே. கடைகளில் பார்த்து ரசித்ததை பத்திரப்படுத்த வீட்டுக்கும் வாங்கி வரலாம். மற்றவரும் மகிழட்டுமே என எண்ணி பரிசுப் பொருளாகவும் கொடுத்து வரலாம். இதோ நான் பிடித்துக் கொண்டிருந்த ராட்சசக் குடையை மடக்கிக் கொள்கிறேன். நனையுங்கள், கவிதை மழையில் நனைவதற்கு கச்குமா என்ன?

ப்ரியமுடன்
ப.மதியழகன்

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) epub” sathurangam-poems-pamathiyalagan.epub – Downloaded 43 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) mobi” sathurangam-poems-pamathiyalagan.mobi – Downloaded 13 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) A4 PDF” sathurangam-poems.pdf – Downloaded 160 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சதுரங்கம் (கவிதைகள்) 6 inch PDF” sathurangam6inchpdf.pdf – Downloaded 29 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/sathurangam-poems

புத்தக எண் – 362

மார்ச் 11 2018

 

 

 

 

 

மின் மினி –ஹைக்கூ –விக்னேஷ்

$
0
0

நூல் : மின் மினி  ஹைக்கூ

ஆசிரியர் : விக்னேஷ் .M 

மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

வெளியிடு :   FreeTamilEbooks.com

உரிமை :Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

“மின் மினி ஹைக்கூ” ஹைக்கூ வடிவில் என் முதல் புத்தகம் .பெரும்பாலும் ஹைக்கூ கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்டவைகளாக உள்ளது .அதில் இருந்து சற்று மாறுபடும்விதமாக சராசரி மனிதனின் ஒருநாள் நிகழ்வுகளின் காட்சிகளை வரிசைப்படுத்தி வரைகிறேன்.
எதார்த்தமனிதனின் சலிப்பான வாழ்க்கையில் மாற்றம் காண முயல்கிறான் .எனினும் அக் கனவுகள் யாவும் மின்மினியாய் சிறு இன்பங்களை தூவி கனவாகவே கரைகிறது .சுற்றமும் சூழலும் மாறும் வரை நம் மாற்றம் பெரும் பலன் தராது என்பதின் ஒற்றை வரியே மின் மினி ஹைக்கூ.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “மின் மினி - ஹைக்கூ epub” minmini-haiku.epub – Downloaded 26 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மின் மினி - ஹைக்கூ mobi” minmini-haiku.mobi – Downloaded 4 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “மின் மினி - ஹைக்கூ A4 PDF” min%20mini%20haiku%20A4.pdf – Downloaded 55 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “மின் மினி - ஹைக்கூ 6 inch PDF” minmini%20haiku%20A6.pdf – Downloaded 23 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/MinMiniHaiku

புத்தக எண் – 366

மார்ச் 19 2018

 

 

 

 

சுதந்திரம் பிறந்த கதை –அழ. வள்ளியப்பா

$
0
0

சுதந்திரம் பிறந்த கதை

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

மின்னூலாக்கம் : லெனின் குருசாமி
மின்னஞ்சல் : guruleninn@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com

நூல் மூலம் – https://ta.wikisource.org/s/8uv0

நன்றி – விக்கி மூலம் குழு – https://ta.wikisource.org

 

உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

Universal (CC0 1.0) Public Domain Dedication

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சுதந்திரம் பிறந்த கதை epub” story-of-independence.epub – Downloaded 46 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சுதந்திரம் பிறந்த கதை mobi” story-of-independence.mobi – Downloaded 32 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சுதந்திரம் பிறந்த கதை A4 PDF” story-of-independence-a4.pdf – Downloaded 118 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சுதந்திரம் பிறந்த கதை 6 inch PDF” story-of-independence-6in.pdf – Downloaded 32 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/story-of-independence

புத்தக எண் – 367

மார்ச் 19 2018

 

 

 

 


எழுதுகோல் கவிதைகள் –ச. ரவிச்சந்திரன்

$
0
0

நூல் : எழுதுகோல் கவிதைகள்
ஆசிரியர் : ச ரவிச்சந்திரன்
மின்னஞ்சல் : saktheee2009@gmail.com

மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் ஆசிரியர் அறிமுக உரை

நூல் ஆசிரியர் ச ரவிச்சந்திரன். இவரின் வாழிடம் பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் இவர் ஐம்பத்திநான்கு அகவை நிரம்பியவர் இருபத்தி ஐந்தாண்டுகள் தமிழக காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் இவர் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி யுள்ளார் இவரது கல்வித்தகுதிகள்

இளங்கலை : வணிகவியல்
முதுகலை : பொருளியல்
முதுகலை : ஆங்கிலம்
முதுகலை : வணிகவியல்
இளம் முனைவர் : பொருளியல்
பட்டயங்கள் :
முதுகலை பட்டயம் : முதுகலை கணினி பயன்பாடு
இளங்கலை பட்டயம் : ஆங்கிலம் கற்பித்தல்
சான்றிதழ் கல்வி : சரக்கு மற்றும் சேவை வரி

இவர் தமிழ் மொழியில் ஏறத்தாழ முன்னூறு கவிதைகளும் ஆங்கிலத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார் இவரது ஆங்கில கவிதைகள் பல்வேறு தேசிய மற்றும் சர்வ தேச மின்வலை தளங்களில்
பிரசூரமாகியுள்ளது இவரது தமிழ் கவிதைகள் பெரும்பாலும் வார்ப்பு என்ற மின்னிதழில் பிரசூரமாகியுள்ளது
எழுதுகோல் கவிதைகள் இவரது முதல் தமில் கவிதை தொகுதியாகும்
இதன் வரவேற்பும் அங்கிகாரமும் அடுத்தடுத்த தொகுதிகளின் வெளியீட்டுக்கு உதவும்

எழுதுகோல் கவிதைகள்
முரண்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தால் முரண்பட்ட கவிதைகளின் ஊர்வலம் முடிந்தவரை என் எழுதுகோலை தீட்டி எழுதிய கவிதைகளை உங்கள் பார்வைக்கும் விமரிசனங்களுக்குமாய் அனுப்புகிறேன்
ஆர்ப்பரித்து வரட்டும் உங்கள் விமர்சனங்கள் அலை அலையாய் என் கவிதைகளை அலங்கரித்து என்னையும் களிப்பிக்கட்டும்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எழுதுகோல் கவிதைகள் epub” ezhuthukol_kavithaigal.epub – Downloaded 47 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எழுதுகோல் கவிதைகள் mobi” ezhuthukol_kavithaigal.mobi – Downloaded 13 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எழுதுகோல் கவிதைகள் A4 PDF” ezhuthukol_kavithaigalA4.pdf – Downloaded 99 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எழுதுகோல் கவிதைகள் 6 Inch PDF” ezhuthukol_kavithaigal6inch.pdf – Downloaded 30 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/ezhuthukol_kavithaigal

புத்தக எண் – 369

மார்ச் 22 2018

 

நான் –கவிதைகள் –கி.பிரேமாமோனி

$
0
0

நான்

கி.பிரேமாமோனி

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

என்னுரை
வணக்கம்!
சிறு காகிதங்களில் மட்டுமே அடைக்கலம் கொண்டு சிதறிக் கிடந்த என்றன் கவிதைக் கிறுக்கல்களுக்கு முதன்முறையாக உருவமும். உயிரும் கொடுத்து உங்கள் கைகளில் சிறு மின் புத்தகமாக உருவெடுக்கக் காரணமாக இருந்த இறைவனுக்கும். இறைவனடி சேர்ந்த என் தந்தைக்கும். வாழும் தெய்வமாய் திகழும் தாய்க்கும். தந்தை அன்பை நிறைவு செய்த தமயனுக்கும். என்னை மேன்மேலும் கவிதை எழுதிட ஊக்கமளித்த நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.

என்கவிதைகளை அச்சிட்டு வெளியிட உதவிகள் வழங்கிய திரு. லெனின் குருசாமி அவர்களுக்கும் எனக்கு அறிவுரைகள் பல வழங்கி வழிகாட்டிய திரு, கா,பாலபாரதி அவர்களுக்கும் என் நன்றிகள்,

இப்படிக்கு.
கி.பிரேமாமோனி
premamoni7@gmail.com

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “நான் epub” naan.epub – Downloaded 64 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “நான் mobi” naan.mobi – Downloaded 19 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “நான் A4 PDF” naan_a4.pdf – Downloaded 138 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “நான் 6 inch PDF” naan_6in.pdf – Downloaded 20 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/ezhuthukol_kavithaigal

புத்தக எண் – 369

மார்ச் 22 2018

 

பைனரி உரையாடல் –கவிதைகள் –விக்னேஷ்

$
0
0

நூல் : பைனரி உரையாடல்

ஆசிரியர் : விக்னேஷ்

மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

அட்டைப்படம் : விக்னேஷ்
vykkyvrisa@gmail.com

மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

முப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட…
ஆனால் …
இன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் .
“உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே”
” பைனரி உரையாடல் ”

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் epub” binary-uraiyadal.epub – Downloaded 332 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் mobi” binary-uraiyadal.mobi – Downloaded 209 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் A4 PDF” binary-uraiyadal.pdf – Downloaded 437 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பைனரி உரையாடல் 6 inch PDF” binary-uraiyadal-6-inch.pdf – Downloaded 216 times –

Send To Kindle Directly

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/binary-uraiyadal-2018-05-11-12-48-12

புத்தக எண் – 372

வடுக்களின் வரலாறு –கவிதைகள் –பாம்பன் மு.பிரசாந்த்

$
0
0

நூல் : வடுக்களின் வரலாறு

ஆசிரியர் : பாம்பன் மு.பிரசாந்த்


மின்னஞ்சல் : prasanthraman30@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “வடுக்களின் வரலாறு epub” Vadukalin%20Varalaru.epub – Downloaded 43 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “வடுக்களின் வரலாறு mobi” Vadukalin%20Varalaru.mobi – Downloaded 6 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “வடுக்களின் வரலாறு A4 PDF” Vadukalin%20Varalaru_A4.pdf – Downloaded 75 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “வடுக்களின் வரலாறு 6 inch PDF” Vadukalin%20Varalaru%206-inch.pdf – Downloaded 30 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/VadukalinVaralaru

புத்தக எண் – 403

தமிழியக்கம் –கவிதைகள் –பாவேந்தர் பாரதிதாசன்

$
0
0

நூல் : தமிழியக்கம்

ஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்


மின்னஞ்சல் :

அட்டைப்படம் : த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழியக்கம் epub” thamizhiyakkam.epub – Downloaded 67 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தமிழியக்கம் mobi” thamizhiyakkam.mobi – Downloaded 4 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தமிழியக்கம் A4 PDF” thamizhiyakkam_a4.pdf – Downloaded 77 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழியக்கம் 6 inch PDF” thamizhiyakkam_6_inch.pdf – Downloaded 30 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thamizhiyakkam-2018-06-27-14-33-05

புத்தக எண் – 414

கடவுளின் ஹைக்கூ –கவிதைகள் –விக்னேஷ்

$
0
0

நூலாசிரியர் விக்னேஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பல்லாயிரம் வாழ்த்துகள் விக்னேஷ். உங்கள் கனவுகள் யாவும் நனவாக FreeTamilEbooks குழுவினர் சார்பிலும் நூலாசிரியர்கள், வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

 

 

நூல் : கடவுளின் ஹைக்கூ

ஆசிரியர் : விக்னேஷ்


மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

அட்டைப்படம் : விக்னேஷ்

vykkyvrisa@gmail.com

மின்னூலாக்கம் : விக்னேஷ்
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

முன்னுரை

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”,

அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ….???
என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே

“கடவுளின் ஹைக்கூ”

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ epub” kadavulin-haiku.epub – Downloaded 73 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ mobi” kadavulin-haiku.mobi – Downloaded 14 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ A4 PDF” kadavulin-haiku-poems.pdf – Downloaded 98 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ 6 inch PDF” kadavulin-haiku-6-inch.pdf – Downloaded 40 times –

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/kadavulin-haiku

புத்தக எண் – 421

வேட்கை (கவிதைகள்) –கவிதைகள் –மா. கார்த்திக்

$
0
0

நூல் : வேட்கை (கவிதைகள்)

ஆசிரியர் : மா. கார்த்திக்


அட்டைப்படம் : அரவிந்த் ராஜ்

arveerj@gmail.com

மின்னூலாக்கம் : விவேக்பாரதி
மின்னஞ்சல் : tamiludanvivekbharathi@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “வேட்கை (கவிதைகள்) epub” veettkai%20-%20maa.%20kaarttik.epub – Downloaded 45 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “வேட்கை (கவிதைகள்) mobi” veettkai%20-%20maa.%20kaarttik.mobi – Downloaded 19 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “வேட்கை (கவிதைகள்) A4 PDF” veettkai%20-%20maa.%20kaarttik%20A4.pdf – Downloaded 62 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “வேட்கை (கவிதைகள்) 6 inch PDF” veettkai%20-%20maa.%20kaarttik%206%20inch%20.pdf – Downloaded 28 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/VeettkaiMaa.KaarttikA4

புத்தக எண் – 429


தமிழச்சியின் கத்தி –கவிதைகள் –பாரதிதாசன்

$
0
0

நூல் : தமிழச்சியின் கத்தி

ஆசிரியர் : பாரதிதாசன்


அட்டைப்படம் : த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CCO

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழச்சியின் கத்தி epub” thamilacchiyinkathi.epub – Downloaded 7 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தமிழச்சியின் கத்தி mobi” thamilacchiyinkathi.mobi – Downloaded 3 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தமிழச்சியின் கத்தி A4 PDF” thamilacchiyinkathi.pdf – Downloaded 10 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழச்சியின் கத்தி 6 inch PDF” thamilacchiyinkathi%206%20inch.pdf – Downloaded 9 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thamilacchiyinkathi

புத்தக எண் – 430

இருண்ட வீடு –கவிதைகள் –பாவேந்தர் பாரதிதாசன்

$
0
0

நூல் : இருண்ட வீடு

ஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்


அட்டைப்படம் : த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “இருண்ட வீடு epub” Irundaveedu.epub – Downloaded 39 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “இருண்ட வீடு mobi” Irundaveedu.mobi – Downloaded 16 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “இருண்ட வீடு A4 PDF” Irundaveedu_A4.pdf – Downloaded 57 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “இருண்ட வீடு 6 inch PDF” Irundaveedu_6-inch.pdf – Downloaded 33 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/IrundaveeduA4

புத்தக எண் – 438

குடும்ப விளக்கு –கவிதைகள் –பாவேந்தர் பாரதிதாசன்

$
0
0

நூல் : குடும்ப விளக்கு

ஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்


அட்டைப்படம் : த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “குடும்ப விளக்கு epub” KudumbaVilakku.epub – Downloaded 142 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “குடும்ப விளக்கு mobi” KudumbaVilakku.mobi – Downloaded 51 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “குடும்ப விளக்கு A4 PDF” KudumbaVilakku.pdf – Downloaded 160 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “குடும்ப விளக்கு 6 inch PDF” KudumbaVilakku_6inch.pdf – Downloaded 46 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/KudumbaVilakku

புத்தக எண் – 439

கலியுகம் –கவிதைகள் – M விக்னேஷ்

$
0
0

நூல் : கலியுகம்

ஆசிரியர் : M விக்னேஷ்


மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

அட்டைப்படம் : M விக்னேஷ்

vykkyvrisa@gmail.com

மின்னூலாக்கம் : M விக்னேஷ்
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

முன்னுரை

கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.

“தர்மம் என்பது கேலிப்பொருளானால், சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்…! ”
என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,

” கலியுகம் “

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் epub” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20EPUB.epub – Downloaded 38 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் mobi” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.mobi – Downloaded 8 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கலியுகம் A4 PDF” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A4.pdf – Downloaded 61 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் 6 inch PDF” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A6.pdf – Downloaded 25 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Kaliyugam

புத்தக எண் – 440

அழகின் சிரிப்பு –கவிதைகள் –பாவேந்தர் பாரதிதாசன்

$
0
0

நூல் : அழகின் சிரிப்பு

ஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்


அட்டைப்படம் : த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Public Domain – CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “அழகின் சிரிப்பு epub” AzhaginSirippu.epub – Downloaded 127 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “அழகின் சிரிப்பு mobi” AzhaginSirippu.mobi – Downloaded 30 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “அழகின் சிரிப்பு A4 PDF” AzhaginSirippu.pdf – Downloaded 159 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “அழகின் சிரிப்பு 6 inch PDF” AzhaginSirippu_6inch.pdf – Downloaded 66 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/download/AzhaginSirippu6inch

புத்தக எண் – 441

Viewing all 83 articles
Browse latest View live